search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குறைதீர்க்கும் முகாமில் ரூ.79 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    வாலாஜாவில் குறைதீர்க்கும் முகாமில் ரூ.79 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை நகராட்சியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.

    முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 90 பயனாளிகளுக்கு ரூ.79லட்சத்து 97 ஆயிரத்து 979 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    Next Story
    ×