என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  உடுமலை இந்திராநகர் பகுதியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
  உடுமலை:

  உடுமலையை அடுத்துள்ள இந்திராநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 17-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

  குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, மெட்ராத்தி, இராமேகண்டன் புதூர், மைவாடி, பாலப்பம்பட்டி, போலரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
  Next Story
  ×