என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  திருவள்ளூர் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் தகணிகோட்டை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். வியாபாரி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து 78 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை அள்ளி சென்றுவிட்டனர்.

  Next Story
  ×