என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
விருதுநகரில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது
By
மாலை மலர்25 Sep 2021 10:29 AM GMT (Updated: 25 Sep 2021 10:29 AM GMT)

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் கிழக்கு போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து நீளமான வாள் கைப்பற்றப்பட்டது.
தனது தரப்பை சேர்ந்த சண்முகராஜாவை கொலை செய்ததற்காக எதிர் தரப்பை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் கோஷ்டியில் ஒருவரை தீர்த்துக்கட்ட வாளுடன் வந்ததாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணக் குமார் என்ற பூச்சி (வயது 23). விருதை மாரி நகரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இதேபோல் எம்.ரெட்டியபட்டி பகுதியில் ஆயுதங்களுடன் நின்ற வீரவிக்னேஷ் (28), பரமசிவம் என்ற அஜித் (19), செந்தில்குமார் (26) ஆகிய 3 ரவுடிகளை சாத்தூர் போலசார் கைது செய்தனர்.
Next Story
×