search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தளர்வுகள் விவரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

    அனுமதி அளிக்கப்படும் கூடுதல் செயல்பாடுகள் விவரம் பின்வருமாறு:-

    அனைத்துதனியார்நிறுவனம்

    100% பணியாளர்கள்

    அனைத்துதுணிக்கடைகள்

    காலை 9 மணி To மாலை 7 மணி

    .சி. இல்லாமல்

    50% வாடிக்கையாளர்

    அனைத்துநகைக்கடைகள்

    காலை 9 மணி To மாலை 7 மணி

    .சி. இல்லாமல்

    50% வாடிக்கையாளர்

    வணிகவளாகங்கள்

    காலை 9 மணி To மாலை 7 மணி

    வணிகவளாகஉணவகம்

    பார்சல்மட்டும்

    திரையரங்குகள்

    அனுமதிஇல்லை

    விளையாட்டுக்கூடங்கள்

    அனுமதிஇல்லை

    கோயில்கள், மசூதிகள்,

    நிலையானவழிகாட்டுநடைமுறைகள்பின்பற்றிசெயல்படஅனுமதி

    தேவாலயங்கள், தர்காக்கள்

    உள்ளிட்டஅனைத்துவழிபாட்டு

    தலங்கள்

    அர்ச்சனை, திருவிழா, குடமுழுக்கு

    அனுமதிஇல்லை

    விளையாட்டுபயிற்சிகுழுமம்

    காலை 6 மணி To இரவு 9 மணி

    பார்வையாளர்கள்இல்லாமல்

    திறந்தவெளிவிளையாட்டு

    பார்வையாளர்கள்இல்லாமல்

    அனைத்துஅரசுஅலுவலகம்

    100% பணியாளர்கள்

    வங்கிகள், காப்பீட்டுநிறுவனம்

    100% பணியாளர்கள்

    செபி, அதன்செயல்பாடு

    100% பணியாளர்கள்

    இதரதொழிற்சாலைகள்

    100% பணியாளர்கள்

    ஐடி

    50% பணியாளர்கள்

    வீட்டுவசதிநிறுவனம்

    50% பணியாளர்கள்

    உடற்பயிற்சிகூடம்

    .சி. இல்லாமல் 50% நபர்

    யோகாபயிற்சிநிலையம்

    .சி. இல்லாமல் 50% நபர்

    அருங்காட்சியகங்கள்

    காலை 10 To மாலை 5 மணி

    அனைத்துகடற்கரைநடைபயிற்சி

    காலை 5 To காலை 9 மணி

    தீப்பெட்டிதொழிற்சாலை

    100% பணியாளர்கள்

    Next Story
    ×