என் மலர்
செய்திகள்

டாக்டர் முத்துராஜா எம்எல்ஏ
புதுக்கோட்டை மருத்துவனையில் ஆய்வுக்குச் சென்ற எம்எல்ஏ முத்துராஜா, டாக்டராக களம் இறங்கினார்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்காக சென்ற எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, நோயாளி ஒரவர் உயிருக்கு போராடிய நிலையில் முதலுதவி அளித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோன தொற்று சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய இன்று எம்எல்ஏ முத்துராஜா சென்றார். மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு (CPR) முதலுதவி செய்தார்.

இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியிலும் அங்கே இருந்த நோயாளிகள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் மனதளவில் தைரியத்தையும் உண்டாக்கியது.
Next Story






