என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரசம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    அரசம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    பாரூர் போலீசார் அரசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற அரசம்பட்டியை சேர்ந்த சரவணன் (54) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×