என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தேர்வு
கோவை அரசு கலைக்கல்லூரியில் 18-ந்தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடக்கம்
By
மாலை மலர்7 Jan 2021 5:40 AM GMT (Updated: 7 Jan 2021 5:40 AM GMT)

கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது.
கோவை:
கோவை அரசு கலைக்கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பருவத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரையும், 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 4 மற்றும் 6-ம் பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
கொரோனா காரணமாக பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேர்வு கட்டணத்தை இன்று வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 1987-ம் ஆண்டு முதல் படித்து அரியர் வைத்து இருப்பவர்களும் பருவத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி எழுதலாம். மேலும் www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story
×