என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக வடமலம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×