என் மலர்
செய்திகள்

அரசு கல்லூரி
நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரயில் முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரயில் முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் அன்பழனகன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் tngasapg.in, tngasapg.org ஆகிய இரண்டு இணையதளங்கள் மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையில் இருந்து வருகிற 20-ந்தேதி வரை பதிவு செய்ய காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Next Story