என் மலர்
செய்திகள்

தீப்பிடித்து எரிந்த கார்
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கார் திடீரென தீப்பிடித்தது
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பாஸ்கர் என்பவரின் கார் திடீரென நின்றுவிட்டதால் காரில் வந்த 3 பேர் இறங்கி தள்ளியபோது தீப்பிடித்தது.
காரிலிருந்து பாஸ்கர் கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். தாம்பரம் பயிற்சி தீயணைப்பு மைய வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Next Story