என் மலர்

  செய்திகள்

  புகார்
  X
  புகார்

  லஞ்ச புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  ஊட்டி:

  நீலகிரி மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுவை 9498190735 என்ற செல்போன் எண், 0423-2443962 என்ற தொலைபேசி எண், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை 9498176712 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஊழல் மற்றும் லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி தெரிவித்து உள்ளார்.
  Next Story
  ×