என் மலர்
செய்திகள்

விஷம்
திண்டிவனம் அருகே எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நோய் கொடுமையால் எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாகல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சுபாஷினி (வயது 23) எம்.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளார்.
இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story