என் மலர்

  செய்திகள்

  மின்வெட்டு
  X
  மின்வெட்டு

  வேலூர், ஆற்காட்டில் நாளை மின் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  வேலூர்:

  வேலூர் மற்றும் தொரப்பாடி மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்.

  பாகாயம், சித்தேரி, இடையன்சாத்து விருபாட்சி புரம், பலவன்சாத்து, சாமிநகர், சாய்நாதபுரம், எழில்நகர், சாஸ்திரி நகர், காந்திநகர், புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டபாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் பொறியாளர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.

  ஆற்காடு மற்றும் கத்தியவாடி மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை அவுசிங் போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப் பேட்டை, கிருஷ்ணாவரம், தாஜ்புரா, லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி,

  தக்கான் குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன்னிகாபுரம், சானார்பன்டை, மேல குப்பம், மேல்செங்கநாத்தம், கீழ்செங்கநாத்தம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×