என் மலர்

  செய்திகள்

  12 இடங்களில் வெயில் சதம் அடித்தது - கரூர், திருத்தணி, வேலூரில் 108.5 டிகிரி பதிவு
  X

  12 இடங்களில் வெயில் சதம் அடித்தது - கரூர், திருத்தணி, வேலூரில் 108.5 டிகிரி பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. கரூர், திருத்தணி, வேலூரில் அதிகபட்சமாக தலா 108.5 டிகிரி பதிவானது.
  முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

  சென்னை நுங்கம்பாக்கம் - 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்)

  மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

  கோவை - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

  குன்னூர் - 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்)

  கடலூர் - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)

  தர்மபுரி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

  கன்னியாகுமரி - 91.04 டிகிரி (32.8 செல்சியஸ்)

  கரூர் - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

  கொடைக்கானல் - 71.6 டிகிரி (22 செல்சியஸ்)

  மதுரை - 106.52 டிகிரி (41.4 செல்சியஸ்)

  நாகை - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்)

  நாமக்கல் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

  பாளையங்கோட்டை - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

  புதுச்சேரி - 95.36 டிகிரி (35.2 செல்சியஸ்)

  சேலம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

  தஞ்சை - 104 டிகிரி (40 செல்சியஸ்)

  திருச்சி - 105.98 டிகிரி (41.1 செல்சியஸ்)

  திருத்தணி - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

  தூத்துக்குடி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)

  ஊட்டி - 78.8 டிகிரி (26 செல்சியஸ்)

  வால்பாறை - 84.2 டிகிரி (29 செல்சியஸ்)

  வேலூர் - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

  Next Story
  ×