என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மரணம்
  X

  அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் இன்று காலை உடல் நலக்குறைவால் மதுரையில் காலமானார். #MinisterSellurRaju
  சென்னை:

  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). இன்று காலை உடல் நலக்குறைவால் மதுரையில் காலமானார்.

  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. #MinisterSellurRaju


  Next Story
  ×