என் மலர்
செய்திகள்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலை.க்கு ஷீலா ஸ்டீபனை துணைவேந்தராக நியமித்து கவர்னர் உத்தரவு
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். #TNSportsUniversity
சென்னை :
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக ஷீலா ஸ்டீபனை நியமித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
ராஜ்பவனில், கவர்னரிடம் இருந்து இதற்கான பணி நியமன ஆணையை ஷீலா ஸ்டீபன் இன்று பெற்றுக்கொண்டார். அப்போது கவர்னரின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஆர்.ராஜகோபால் உடனிருந்தார். #TNSportsUniversity
Next Story






