என் மலர்
செய்திகள்

தர்மபுரி, திருப்பூர் புறநகர் த.மா.கா. மாவட்ட தலைவர்கள் நியமனம்: ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரசின் தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவராக ஜெகதீசன், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைவராக ரத்தினவேல் இன்று முதல் நியமிக்கப்படுவதாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரசின் தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவராக ஜெகதீசன், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைவராக ரத்தினவேல் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். மாநில, மாவட்ட நிர்வாகிகள் இணைந்து பணியாற்றும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story