என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே ஆசிட் ஊற்றி 1350 வாழைகள் அழிப்பு: 2 பேர் கைது
Byமாலை மலர்16 March 2017 3:01 PM GMT (Updated: 16 March 2017 3:01 PM GMT)
களக்காடு அருகே விவசாயிக்கு சொந்தமான 1350 வாழைகளை ஆசிட் ஊற்றி அழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலவடகரையை சேர்ந்தவர் கணேசன் (வயது37). விவசாயி. இவருக்கு சொந்தமான வாழைதோட்டம் அப்பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த 1350 வாழைகள் மீது ஆசிட் ஊற்றி அழித்தனர்.
இச்சம்பவம் குறித்து கணேசன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பசுபதி (67), பண்டாரம் ஆகியோர் சேர்ந்து கணேசன் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை அழித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story
×