என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
    X

    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    வேதாரண்யம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த வரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம், செட்டிப்புலம் கடைவீதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை அவரிக்காட்டை சேர்ந்த காளிமுத்து (வயது 38) என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த காளிமுத்துவை கைது செய்து அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார்.

    Next Story
    ×