என் மலர்
செய்திகள்

முதல்-அமைச்சருக்கு கொலை மிரட்டல்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது புகார்
முதல்-அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்ட மத்திய பகுதி, அ.தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் வக்கீல் செல்லபாண்டியன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து, தனது பேட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story