என் மலர்
செய்திகள்

வெள்ளோடு வாரச்சந்தை சுங்கம் ரூ.1½ லட்சத்துக்கு ஏலம்: அரசுக்கு கூடுதல் வருவாய்
வெள்ளோடு வாரச்சந்தை சுங்கம் ரூ.1½ லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த வெள்ளோடு வாரச்சந்தை ஏலத்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
ஈரோடு:
சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளோடு வாரச்சந்தை வாரம் தோறும் சனிக்கிழமை வெள்ளோடு அரசு ஆஸ்பத்திரி அருகே கூடுகிறது.
இந்த சந்தையில் அனைத்து பொருட்களும் விற்பனை நடைபெறும் இந்த பகுதியில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இவர்களிடம் சுங்கம் வசூல் செய்யும் உரிமம் ஆண்டு தோறும் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஏலம் விடப்படும் வரும் 2017 2018-ம் நிதி ஆண்டுக்கான ஏலம் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது ஏலத்தினை பி.டி.ஓ., வாணி நடத்தினார் இதில் ரூ ஒரு லட்சத்து 50 ஆயிரத்து ஏலம் போனது.
இது கடந்த எந்த ஆண்டிலும் இல்லாத ஒன்று ரூ. 77 ஆயிரத்திற்கு அதிகம் ஏலம் போனது இல்லை இந்த வெள்ளோடு வாரச்சந்தை ஏலத்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Next Story