என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    ஈரோடு புறநகர் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகளை மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

    எனவே நாளை (வியாழக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    கஸ்பாபேட்டை, முள்ளாம் பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, வீரப்பம் பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக் காரன்பாளையம், செல்லப்பம் பாளையம், கோவிந்த நாய்க்கன் பாளையம்.

    நஞ்சை ஊத்துக்குழி, செங்கரா பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல் பாளையம், ஈ.பி.நகர், கே.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம் பாளையம், முத்து கவுண்டன் பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடி பாளையம், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான் வலசு.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×