என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மதுரையில் இன்று மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
By
மாலை மலர்26 Dec 2016 10:25 AM GMT (Updated: 26 Dec 2016 10:25 AM GMT)

வீட்டில் தனியா இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அரசரடி பொன்மேனி நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சரசுவதி (வயது62). கணவர் இறந்து விட்டநிலையில் மகனுடன் சரசுவதி வசித்து வந்தார்.
இன்று காலை அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துககொண்டார்.
சிறிது நேரத்தில் உடல் கருகிய அவர் வேதனையில் கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சரசுவதி உடல் கருகி இறந்தார்.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×