என் மலர்
செய்திகள்

அண்ணா நகரில் ம.தி.மு.க இணையதள செயல் வீரர் கூட்டம்: வைகோ பங்கேற்பு
ம.தி.மு.க இணையதள செயல்வீரர்கள் கூட்டம் அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் வருகிற 27-ந் தேதி காலை நடக்கிறது. இதில் வைகோ கலந்து கொள்கிறார்.
சென்னை:
ம.தி.மு.க இணையதள செயல்வீரர்கள் கூட்டம் அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் வருகிற 27-ந் தேதி காலை நடக்கிறது.
கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ஜீவன் மற்றும் கொளத்தூர் பகுதி ம.தி.மு.க இணைய தள நிர்வாகிகள் ஏ.ஜி. கருணாகரன் லயன் பாஸ்கர், கவிஞர் முகமது ரிலுவான் கான், கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story