என் மலர்

  செய்திகள்

  இந்திய ஆக்கி அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  X

  இந்திய ஆக்கி அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜூனியர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய ஆக்கி அணிக்கு தி.மு.க. துணை தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  11-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள நமது இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு வீரரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×