என் மலர்

  செய்திகள்

  முதுமலை - கூடலூர் பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
  X

  முதுமலை - கூடலூர் பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதுமலை மற்றும் கூடலூர் பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் ஏற்படும் என்று நீலகிரி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  ஊட்டி:

  உப்பட்டி, அத்திப்பள்ளி, சேரம்பாடி, கூடலூர் மற்றும் அதிகரட்டி துணை மின்நிலையங்களில் வருகிற (19-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

  இதையொட்டி 19-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திகுன்னா, கொளப் பள்ளி, எல்ல மாலா, நாடுகானி, குந்தலாடி, ராக்வுட், அய்யன் கொல்லி, வுட்ப்ரோ மற்றும் நம்பர் டிவிசன்.

  முதுமலை, அத்திபள்ளி, தொரபள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, கார்குடி, தேவர்சோலா.

  சேரம்பாடி டவுன், கன்னம் வயல், நாயக்கன் சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி

  கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், ஓவெலி, 1-வது மைல், 2-வது மைல், காந்தி நகர்.

  அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலா, காத்தாடி மட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சகொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதி நகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம்.

  இத்தகவலை நீலகிரி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×