என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வண்ணாரப்பேட்டையில் வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
By
மாலை மலர்29 Nov 2016 6:42 AM GMT (Updated: 29 Nov 2016 6:42 AM GMT)

வண்ணாரப்பேட்டையில் வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் பணம் எடுப்பதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நீண்ட நேரம் ஆகியும் பொது மக்களுக்கு பணம் விநியோகிக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் வங்கியில் பணம் இல்லை. எங்கள் வங்கிற்கு வர வேண்டிய பணமும் இன்னும் வந்து சேரவில்லை என்று கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கி முன்பு உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் என சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தண்டையார் பேட்டை போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story
×