என் மலர்
செய்திகள்

திருப்போரூர் அருகே கோஷ்டி மோதல்: 4 பேர் கைது
திருப்போரூர் அருகே இருதரப்பினர் கோஷ்டிகளாக தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்திற்குட்பட்ட மேட்டுத்தண்டலம், பாரதி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் கோஷ்டிகளாக தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தி, மதன்குமார், கவுதம் ஆகியோர் 4 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story