என் மலர்

  செய்திகள்

  உக்கடம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
  X

  உக்கடம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்கடம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

  கோவை:

  கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (26-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை வெரைட்டிஹால் ரோடு ஒரு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ராமநாதபுரம், சுங்கம், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம், ரேஸ் கோர்ஸ், அரசு ஆஸ்பத்திரி, லாரி பேட்டை, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

  இதேபோன்று ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, தடாகம் ரோடு ஒரு பகுதி, லாலி ரோடு, டி.பி. ரோடு ஒரு பகுதி, கவுலி பிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு கிழக்கு, மேற்கு, சம்பந்தம் ரோடு கிழக்கு, மேற்கு, சர் சண்முகம் சாலை, லோகமான்யா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை ஒரு பகுதி, தியாகி குமரன் வீதி மற்றும் லைட் அவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், இ.பி. காலனி, சொக்கம்புதூர், சண்முக ராஜாபுரம், அவிசிங் யூனிட், வடக்கு செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்கு வீதி ஒரு பகுதி, பெரியகடை வீதி ஒரு பகுதி, இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

  மேற்கண்ட தகவலை கோவை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்தார்.

  Next Story
  ×