என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தர்மபுரி அருகே கார் மோதி விவசாயி பலி
By
மாலை மலர்24 Nov 2016 12:56 PM GMT (Updated: 24 Nov 2016 12:56 PM GMT)

தர்மபுரி அருகே நடந்த விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கன்னப்பட்டி ராஜ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் என்ற பாண்டு (வயது 58).
இவர் தனது மொபட்டில் அருகில் உள்ள எருமைகாரன் கொட்டாய் பகுதியில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கிய அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற கிருஷ்ணாபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×