என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
புளியங்குடி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
By
மாலை மலர்24 Nov 2016 12:01 PM GMT (Updated: 24 Nov 2016 12:02 PM GMT)

புளியங்குடி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் மாரிராஜ். இவரது மகள் மகாலட்சுமி (வயது 20). இவர் சிந்தாமணியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த போது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×