என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
By
மாலை மலர்24 Nov 2016 3:56 AM GMT (Updated: 24 Nov 2016 3:57 AM GMT)

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்: 16105/06) திண்டிவனத்திலும், யஷ்வந்த்பூர்-கொச்சுவேலி இடையே வாரம் 3 தடவையும் (12257/58), சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் இடையே வாராந்திரமாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (12697/98) திருவல்லாவிலும், புனலூர்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (56715/16) கழக்குட்டம் ரெயில் நிலையத்திலும் சோதனை கால அடிப்படையில் நின்று செல்லும்.
விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22869/70) தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தமாக 28-ந்தேதி முதல் இணைக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×