என் மலர்

  செய்திகள்

  அய்யம்பேட்டை அருகே மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
  X

  அய்யம்பேட்டை அருகே மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அய்யம்பேட்டை அருகே மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  திருவையாறு:

  அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி புதுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (26), இவர் சம்பவத்தன்று திருவையாறு பொன்னாவரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி விரைந்து சென்று அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை கைப்பற்றினார்.

  Next Story
  ×