என் மலர்
செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கொதிகலனில் விபத்து: 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் இன்று பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அது திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மற்ற 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Next Story