என் மலர்

  செய்திகள்

  கொடுமுடி-சாலைபுதூரில் நாளை மின் நிறுத்தம்
  X

  கொடுமுடி-சாலைபுதூரில் நாளை மின் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடுமுடி மற்றும் சாலைபுதூரில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஈரோடு:

  ஈரோடு கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

  கொடுமுடி, சாலைபுதூர், குப்பம்பாளையம், ராசாம் பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம், தாமரைபாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், வடபுதுப் பாளையம்.

  இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் சின்னசாமி தெரிவித்தார்.

  Next Story
  ×