என் மலர்

  செய்திகள்

  அவல்பூந்துறையில் ரூ.80 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
  X

  அவல்பூந்துறையில் ரூ.80 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 80 லட்சத்துக்கு கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

  மொடக்குறிச்சி:

  மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 832 மூட்டைகளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 846 கிலோ எடையுள்ள கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

  இதில் முதல் தர கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.62.50-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.58.50-க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.58.65-க்கும் குறைந்த பட்சவிலை ரூ.43.65-க்கும் என மொத்தம் ரூ.79 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

  இதேபோல் 6 ஆயிரத்து 376 கிலோ எடையுள்ள 16 ஆயிரத்து 285 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிக விலை டன் ஒன்றுக்கு ரூ. 16 ஆயிரத்து 609, குறைந்த விலை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்து 449 என ரூ.99 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

  தேங்காய் ஒன்றுக்கு ரூ.4.20 முதல் ரூ.7.94 வரை ஏலம் நடைபெற்றது.

  Next Story
  ×