என் மலர்
செய்திகள்

கிண்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு
கிண்டியில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:
கிண்டி பாரதியார் நகரை சேர்ந்த பிரசாத். இவரது மனைவி வைலட். இவர் நேற்று இரவு நரசிங்கபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வைலட் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து கிண்டி போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Next Story






