என் மலர்
செய்திகள்

அரியலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: 28-ந்தேதி நடக்கிறது
அரியலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந்தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களை தெரிவித்து பயனடையுமாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 28.9.2016 அன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் ஏதாவது இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story