என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் போதையில் ரகளை செய்தவர்கள் கைது
    X

    வேதாரண்யத்தில் போதையில் ரகளை செய்தவர்கள் கைது

    வேதாரண்யத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குடி போதையில் ரகளை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே நேற்று இரவு குடிபோதையில் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு பன்னீர் செல்வம் ஆகியோர் ரோந்து வந்தனர்.

    அவர்கள் குடி போதையில் ரகளை செய்த மணிவண்ணன் (30), விநாயக மூர்த்தி (23)இ பார்த்தீபன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×