என் மலர்

    செய்திகள்

    கடந்த உள்ளாட்சி தேர்தலை விட கோவையில் 3¾ லட்சம் வாக்காளர்கள் அதிகம்
    X

    கடந்த உள்ளாட்சி தேர்தலை விட கோவையில் 3¾ லட்சம் வாக்காளர்கள் அதிகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை மாவட்டத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலை விட 3¾ லட்சம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
    கோவை:

    கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சியில் மொத்தம் 10 லட்சத்து 45 ஆயிரத்து 674 வாக்காளர்கள் இருந்தனர். மேலும் 1101 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    வருகிற உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை மாநகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 14 ஆயிரத்து 608 பேர் உள்ளனர். இதனால் கடந்த தேர்தலை விட 3 லட்சத்து 68 ஆயிரத்து 934 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருநங்கைகள் இல்லை. ஆனால் இந்த தேர்தலில் 130 திருநங்கைகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×