என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சென்னை சென்டிரல்-லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
By
மாலை மலர்18 Sep 2016 3:17 AM GMT (Updated: 18 Sep 2016 3:17 AM GMT)

கான்பூர்-லக்னோ இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்டிரல்-லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை:
தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வடக்கு ரெயில்வே பகுதிக்குட்பட்ட கான்பூர் சென்டிரல் - லக்னோ இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நவம்பர் 12, 15, 19, 22, 26, 19 மற்றும் டிசம்பர் 3, 6 ஆகிய தேதிகளில் லக்னோ நோக்கி புறப்படும் சென்னை சென்டிரல்-லக்னோ வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16093) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, லக்னோவில் இருந்து நவம்பர் 14, 17, 21, 24, 28 மற்றும் டிசம்பர் 1, 5, 8 ஆகிய தேதிகளில் சென்னை நோக்கி புறப்படும் லக்னோ-சென்னை சென்டிரல் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16094) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story
×