என் மலர்
செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி வண்டலூர் பூங்கா இயங்கும்: இயக்குனர் தகவல்
3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா இயங்கும்.
வண்டலூர்:
வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டலூர் பூங்கா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகளுக்காக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும். 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா இயங்கும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story