என் மலர்
செய்திகள்

நெமிலி அருகே வாலிபர் மாயம்
நெமிலி அருகே வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
நெமிலி அருகே உள்ள கீழ்வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் தாமோதரன் (வயது 27), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி வேலைக்கு சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இது குறித்து நெமிலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தாமோதரனை தேடி வருகின்றனர்.
Next Story






