என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
    X

    ஈரோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

    ஈரோடு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவா நகர், முத்தம்பாளையம் வீட்டு வசதி குடியிருப்பு, வீரப்பம் பாளையம், நஞ்சனா புரம் , தெற்கு பள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளி புரத்தான் பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம்

    மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டு பாளையம், இளைய கவுண்டம் பாளையம், கதிரம்பட்டி, வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராய பாளையம், சிந்தன் குட்டை , ஆட்டையாம்பாளையம் மேற்கு புதூர் ஆகிய இடங்களில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இத்தகவலை ஈரோடு நகரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×