என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஜெயங்கொண்டம் அருகே கணவனின் குடிபழக்கத்தால் மனைவி தற்கொலை
Byமாலை மலர்23 Jun 2016 7:52 PM IST (Updated: 23 Jun 2016 7:53 PM IST)
ஜெயங்கொண்டம் அருகே கணவனின் குடிபழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சாலக்கரை கிராமத்தை சேர்ந்த மகிமை மனைவி அந்தோணியம்மாள் (வயது 62). இவரது மகள் பவுல்ராணியை உறவினர் சின்னப்பன் மகன் அந்தோணிசாமி என்பவருக்கு கடந்த 9 வருடம் முன்பு திருமணம் செய்து வைத்தார்.
பவுல்ராணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்தோணிசாமி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பவுல்ராணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மகளை சமாதானம் செய்து மருமகன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
கடந்த 2-ம் தேதியன்று வீட்டில் இருந்தபோது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தானே தீவைத்துகொண்டார். ஆபத்தான சூழ்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பவுல்ராணி இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

Next Story
×