என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரத்தில் வாலிபர் தற்கொலை
காஞ்சிபுரத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
சின்னகாஞ்சிபுரம், 3-ம் திருவிழா மண்டபம் தெருவில் வசித்து வந்தவர் வெங்கட்ராமன் (45). தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டின் குளியல் அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறுத்து சின்னகாஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






