என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் நியமனம்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் நியமனம்

    புதுக்கோட்டை மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக அறந்தை அண்ணாத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக அறந்தை அண்ணாத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் பா.ஜ.க வின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொதுச் சொயலாளராக பதவி வகித்து வருகிறார். மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள அறந்தை அண்ணாத்துறையை சக வழக்கறிஞர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×