என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே வாகனம் மோதி விபத்து: என்ஜினீயரிங் பட்டதாரி பலி
Byமாலை மலர்7 Jun 2016 9:30 AM GMT (Updated: 7 Jun 2016 9:30 AM GMT)
திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார்.
சிவகங்கை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டளிவயலை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் ராஜதுரை (வயது24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார்.
நேற்று இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பர் மனோகரன் ஆகிய 2 பேரும் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்துதூர் எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள கொல்லுக்குடிபட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மீது மோதிவிட்டு சென்றது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story
×