என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை
    X

    கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

    கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 30ந் தேதிநடைபெறுகிறது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 30ந் தேதிநடைபெறுகிறது. எனவே புதுப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, வேம் பன்பட்டி,

    சிவந்தான்பட்டி, மட்டங்கால், வீரடிப்பட்டி, புதுப்பட்டி, மோகனூர், நம்புரான்பட்டி, பல்லவ ராயன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குருபிரசாத் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×